கானல்நீர்க் கவிதைகள்

பெருமூச்சு

மேலும் கீழுமாய்
ஏறியிறங்கும்போது
மேலும் கீழுமாய்
உன் சுவாசமடி.

கண்ணியமாய்க் காதலிக்க
நினைத்ததெண்ணிப்
பெருமூச்சு.

Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: காதல், காமம்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • ▼  2014 (16)
    • ▼  January (16)
      • வின்மீனாகிய நான்
      • நெடி
      • வெண்சங்கில் செவிமடுக்கஒலித்துக் கொண்டிருக்கும்காற...
      • கூட்டத்தில் விலகிவந்து 'சிறுநீர் கழிக்காதீர்' வாசக...
      • மூன்றாம் கோணம்
      • மரபணுப் பரிமாற்றம்
      • அக'வல்
      • எமி
      • பிரதிபலிப்பு
      • சருகிற்குள்ளாக...
      • புத்தனான இரவு
      • எது பிரிவு?!
      • திகில்
      • பெருமூச்சு
      • எனை மீட்டல்
      • எஞ்சிய கதகதப்பு

Total Pageviews

Simple theme. Powered by Blogger.